இலக்கிய சந்திப்பு
புவனகிரி; புவனகிரி தமிழ்ப் பேரவையின் 142வது இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி பாரதி மேல்நிலைப் பள்ளி யில் நடந்தது.பேரவை தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெகன் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமானுஜம், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் பேசினர். துணை செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.