உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி சீட்டு விற்றவர் கைது 

லாட்டரி சீட்டு விற்றவர் கைது 

கடலுார் : கடலுாரில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி கொங்கராம்பாளையத்தைச் சேர்நதவர் பூமிநாதன்,51; இவர் தற்போது கடலுார் புதுப்பாளையம் பகுதியில் தங்கி சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்று வந்ததை புதுநகர் போலீசார் கண்டறிந்து கைது செய்தனர். இவரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை