மேலும் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
19-Sep-2025
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அனுமதியின்றி பாட்டாசு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று வடக்கு கோட்டை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் புரு ேஷாத்தமன், 39, என்பவரது வீட்டில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, புரு ேஷாத்தமனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசை பறிமுதல் செய்தனர்.
19-Sep-2025