உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் தேர்வு

மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் தேர்வு

கிள்ளை: பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய மா.கம்யூ., செயலாளராக ஆழ்வார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய மா.கம்யூ., மாநாடு கிள்ளையில், நடந்தது. மாநாட்டில், பரங்கிப்பேட்டை தெற்குஒன்றிய செயலாளராக ஆழ்வார் தேர்வு செய்யப்பட்டார். கட்சி நிர்வாகிகள் ஆழ்வாருக்கு, வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை