உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மெகா பர்னிச்சர் எக்ஸ்போ கடலுாரில் இன்று நிறைவு 

மெகா பர்னிச்சர் எக்ஸ்போ கடலுாரில் இன்று நிறைவு 

கடலுார் : கடலுாரில் நடந்து வரும் மெகா பர்னிச்சர் எக்ஸ்போ, இன்றுடன் நிறைவு பெறுகிறது. விஜயதசமியையொட்டி கடலுார் சுபலட்சுமி திருமண மண்டபத்தில், கடந்த 26ம் தேதி பிரம்மாண்டமான பர்னிச்சர் எக்ஸ்போ துவங்கியது. கண்காட்சியில் வீட்டிற்கு தேவையான அனைத்து பர்னிச்சர்கள், சோபா மரக்கட்டில், பீரோ, டைனிங் டேபிள், மெத்தை வகைகள், கேரளா நிலம்பூர் தேக்கு, மர பர்னிச்சர்கள், மைசூர் கார்விங் பர்னிச்சர்கள், டெல்லி லுக்சுரி சோபாக்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படு கிறது. கண்காட்சி இன்று (5ம் தேதி) நிறைவு பெறுவதால் வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில், பர்னிச்சர்கள் வாங்கி பயன்பெறுமாறு கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் கேட்டுக் கொண்டுள் ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ