உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உறுப்பினர் சேர்க்கை பணி எம்.எல்.ஏ., பங்கேற்பு

உறுப்பினர் சேர்க்கை பணி எம்.எல்.ஏ., பங்கேற்பு

நெய்வேலி : நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் 'ஓரணியில் தமிழ் நாடு' உறுப்பினர் சேர்க்கை நடந்தது. சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தொகுதி பார் வையாளர் துரைசாமி, நகர செயலாளர் குருநாதன், அலுவலக செயலாளர் சீ னிவாசன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், ஆனந்தன், நகர பொரு ளாளர் மதியழகன், துணை செயலாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் பெரியசாமி, விக்னேஷ், சோழன் பங்கேற்றனர். டவுன்ஷிப் வட்டம் 29 மற்றம் 30 ஆகிய பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் பதிவு புதுப்பிக்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !