உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் பால்குட ஊர்வலம்  

பண்ருட்டியில் பால்குட ஊர்வலம்  

பண்ருட்டி : பண்ருட்டி படைவீட்டம்மன் கோவிலில் சித்திரை மாத பவுர்ணமியொட்டி பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது.விழாவையொட்டி காலை 6:00 மணிக்கு மூலவர் படைவீட்டம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. 11:00 மணிக்கு பின் 108 பேர் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின், சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ