உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துணை முதல்வருக்கு அமைச்சர் வாழ்த்து

துணை முதல்வருக்கு அமைச்சர் வாழ்த்து

சிறுபாக்கம்: துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு, அமைச்சர் கணேசன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி நேற்று துணை முதல்வராக பொறுப்பேற்றார். சென்னையில் அவரை சந்தித்த கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் கணேசன், அவருக்கு பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை