உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடமானம் வைத்த துப்பாக்கி

அடமானம் வைத்த துப்பாக்கி

கைப்பற்றப்பட்டுள்ள ‘ஏர்கன்’கடந்த 2020ம் ஆண்டு சென்னையில் வாங்கப்பட்டது. அப்போது, இவ்வகை துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையில்லை. ஆனால், 2 ஆண்டிற்கு முன் ‘ஏர்–கன்’வாங்க லைசன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஏர்கனை கடந்த 2020 ம் ஆண்டு பலுான் வியாபாரி வெங்கடேசன், தனது அவசர செலவுக்காக செல்வகுமாரிடம் ரூ.2 ஆயிரத்திற்கு அடமானம் வைத்துள்ளது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ