மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் கருத்தரங்கம்
25-Jun-2026
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் கால்நடை மருத்துவமனை சார்பில் சி.என்.பாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. முகாமில் சி.என்.பாளையம் கால்நடை டாக்டர் மணிகண்டன், கால்நடை ஆய்வாளர்கள் சுமதி, சதீஷ், உதவியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசிகளை செலுத்தினர். இந்த முகாமில் 200 க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டது.
25-Jun-2026