மேலும் செய்திகள்
பஸ்சில் செயின் திருடிய மர்ம நபருக்கு வலை
06-Nov-2024
பரங்கிப்பேட்டை: புதுச்சத்திரம் அடுத்த குமாரப்பேட்டை சுனாமி நகரை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி, 38; இவரது, மகள் அபிநய ஸ்ரீ, 19; செவிலியர். இவர், நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து பரங்கிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றார். மாலை வீடு திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.உமாமகேஸ்வரி கொடுத்த புகாரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
06-Nov-2024