உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தாய் மாயம் மகள் புகார்

 தாய் மாயம் மகள் புகார்

விருத்தாசலம்: தாயை காணவில்லை என மகள் போலீசில் புகார் அளித்துள்ளார். விருத்தாசலம் வயலுாரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் மனைவி உமாராணி, 45; மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த, 2ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற இவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து, அவரது மகள் நவநீதா அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ