உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெளி மாநில எம்.பி.,க்கள் சிதம்பரத்தில் தரிசனம்

வெளி மாநில எம்.பி.,க்கள் சிதம்பரத்தில் தரிசனம்

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் வெளி மாநில எம்.பி.,க்கள் 10 பேர் தரிசனம் செய்தனர்.சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு, டில்லியில் இருந்து, எம்.பி.,க்கள் 10 பேர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களை, சப் கலெக்டர் ராஷ்மிராணி மற்றும் அலுவலர்கள் கோவிலுக்கு அழைத்து சென்றனர். கோவில் பொதுதீட்சிதர்கள் சார்பில், எம்.பி.க்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, சாமி தரிசனத்திற்கு பிறகு, பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை