உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடுவீரப்பட்டு கோவில் கும்பாபிஷேகம்

நடுவீரப்பட்டு கோவில் கும்பாபிஷேகம்

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.பூஜைகள் கடந்த 31ம் தேதி துவங்கியது. நேற்று காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 8:15 மணிக்கு தீபாராதனை நடந்தது. 8:45 மணிக்கு கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு தொடர்ந்து பரிவாரமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனர். இரவு சாமி வீதியுலா நடந்தது.ஏற்பாடுகளை நிர்வாக்குழு அறங்காவலர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை