உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி  

ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி  

புவனகிரி : புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் வரும் 22ம் தேதி நவராத்திரி உற்சவம் துவங்குகிறது. புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் வரும் 22ம் தேதி நவராத்திரி உற்சவம் சிறப்பு பூஜைகளுடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு, வரும் 2ம் தேதி வரை தினமும் சிறப்பு பூஜைகள், இசை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை