மேலும் செய்திகள்
கோவில்களில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு
12-Oct-2024
சிதம்பரம், : சிதம்பரம் அடுத்துள்ள பின்னத்துார் அபிராமி அம்மன் கோவிலில், நவராத்திரி கொலு வழிபாடு நடந்தது. நவராத்திரி விழாவையொட்டி, வட திருக்கடையூர் என அழைக்கப்படும், சிதம்பரம் அடுத்துள்ள பின்னத்துார் கிராமத்தில் உள்ள அபிராமி அம்மன் கோவிலில் கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதில் கிராம பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தினமும் அம்மன் பல்வேறு அலங்கரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
12-Oct-2024