மேலும் செய்திகள்
புத்தாண்டு தினம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு
02-Jan-2026
நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமி கோவில் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு கோமாதா பூஜை, சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. சுவாமி தாயாருடன், சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். மேலும், ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
02-Jan-2026