உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓம் சிவசக்தி டைம்ஸ், மொபைல்ஸ் உரிமையாளர் நினைவு நாள்

ஓம் சிவசக்தி டைம்ஸ், மொபைல்ஸ் உரிமையாளர் நினைவு நாள்

கடலுார்: கடலுார் ஓம் சிவசக்தி டைம்ஸ், மொபைல்ஸ் கடையின் உரிமையாளர் நினைவு நாளில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடலுார் ஓம் சிவசக்தி டைம்ஸ் மற்றும் மொபைல்ஸ் கடை உரிமையாளர் செல்வம் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஓம் சிவசக்தி டைம்ஸ் உரிமையாளர் கடலுார் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற இளைஞரணி செயலாளர் ரஜினி விக்னேஷ் பங்கேற்று பொதுமக்களுக் கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் கிங்ஸ் கன்சல்டன்ட் மற்றும் பில்டர்ஸ் உரிமையாளர் தமிழ் முருகன், ஸ்ரீ சக்தி முருகன் டைம்ஸ் உரிமையாளர் ராஜேஷ், கோகுலகிருஷ்ணன், ஆடிட்டர் கோவிந்தராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை