உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி எஸ்.வி., ஜூவல்லர்ஸ் தங்க நகை வாங்க கைராசி இடம்

பண்ருட்டி எஸ்.வி., ஜூவல்லர்ஸ் தங்க நகை வாங்க கைராசி இடம்

தங்க நகை வாங்க வேண்டும் என்றாலே பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பது பண்ருட்டி எஸ்.வி., ஜூவல்லர்ஸ் தான். இங்கு, தரமான ஹால்மார்க் தங்க நகைகள, 916 பி.ஐ.எஸ்.ஹால்மார்க் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. தரம் என்றும் நிரந்தரம் என்பதால் பண்ருட்டி, நெய்வேலி பகுதி மக்கள் நகைகளை வாங்க ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நகைகளை வடிவமைத்து தருகின்றனர். காதணிகள், வளையல்கள், செயின்கள், மோதிரங்கள், நெக்லஸ், கல்பதித்த அட்டிகைகள் போன்றவைள் புதுப்புது டிசைன்களில் விற்பனை செய்யப்படுகிறது. பாரம்பரிய வல்லத்து பரம்பரை பத்தர் வி.எஸ். சண்முகம் என்பவரால் இந்நிறுவனம் துவங்கப்பட்டது. உரிமையாளர் வைரக்கண்ணு, அவரது மகன் அருள், பேரன் சண்முகநிஷாந்த் ஆகியோர் வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்கின்றனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு இங்கு நகை வாங்கினால் நகைகள் சேரும் என்பது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை. உரிமையாளர் வைரக்கண்ணு சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். வெள்ளிக்கென தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதன் மற்றொரு கிளை நெய்வேலி ஆர்ச்கேட் எதிரில் உள்ளது. இந்நிறுவனத்திற்கு சொந்தமாக திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் எதிரில் எஸ்.வி., திருமணமண்டபம், சண்முகம் தனகோடி திருமண மண்டபம், எஸ்.வி., லாட்ஜ் ஏசி வசதிகளுடன் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை