உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி தாசில்தார் பொறுப்பேற்பு

பண்ருட்டி தாசில்தார் பொறுப்பேற்பு

நடுவீரப்பட்டு; பண்ருட்டிக்கு புதிய தாசில்தார் பொறுப்பெற்றார்.பண்ருட்டி தாசில்தாரராக பணிபரிந்து வந்த ஆனந்த், சிதம்பரம் ஆலய நிலங்கள் பிரிவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக பண்ருட்டி தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த பிரகாஷ் நேற்று பண்ருட்டி தாசில்தாராக பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை