உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வனத்துறையிடம் மயில் ஒப்படைப்பு

வனத்துறையிடம் மயில் ஒப்படைப்பு

காட்டுமன்னார்கோவில்: குமராட்சி அருகே காயமடைந்த மயில், வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காட்டுமன்னார்கோவில் அடுத்த சிறகிழந்தநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். நேற்று காலை தனது வயலுக்கு சென்ற போது, கால் பாதிக்கப்பட்ட நிலையில் மயில் ஒன்று நடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தது தெரிந்தது. காயமடைந்த மயிலை மீட்ட அவர், குமராட்சி போலீஸ் ஸ்டேஷனில், வனத்துறை அலுவலர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை