மேலும் செய்திகள்
சிதம்பரத்தில் விசாரணை முகாம்
03-Mar-2025
மாவட்டத்தில் திடீர் மழை
12-Mar-2025
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் காவல் துறை சார்பில் நடந்த பெட்டிஷன் மேளாவில் 389 மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது.கடலுார், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய உட்கோட்டங்களின் டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் அந்தந்த காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் நேற்று பெட்டிஷன் மேளா நடந்தது. மாவட்டத்தில் 389 மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது.
03-Mar-2025
12-Mar-2025