உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபருக்கு போக்சோ

வாலிபருக்கு போக்சோ

திட்டக்குடி : திட்டக்குடி அருகே 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டிய வாலிபரை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.திட்டக்குடி அடுத்த சாத்தநத்தத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் தமிழரசன்,22; இவர் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டியும், கடந்த 27ம்தேதி பஸ்சில் சென்ற போது, அருகில் அமர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.புகாரின்பேரில், திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, திருப்பூரில் தலைமறைவாக இருந்த தமிழரசனை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை