மேலும் செய்திகள்
தமிழ் இலக்கிய மன்ற விழா
13-Oct-2025
சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக போலியோ தினம் கொண்டாடப்பட்டது . பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்சிக்கு வீனஸ் கல்விக் குழும நிறுவனர் குமார் தலைமை தாங்கி போலியோ நோயின் தாக்கம் மற்றும் அதைத் தடுப்பதில் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பேசி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முதல்வர் நரேந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, “இரண்டு துளி வாழ்க்கை துளி' என்ற தலைப்பில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும், போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என மாணவர்கள், உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
13-Oct-2025