உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அஞ்சலக ஊழியர்கள் தர்ணா போராட்டம்

அஞ்சலக ஊழியர்கள் தர்ணா போராட்டம்

கடலுார்: கடலுார் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் பாரதிய அஞ்சலக ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. தமிழ்நாடு பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கோட்டத்தலைவர் சாந்தகுமார், நிர்வாகி காளிமுத்து முன்னிலை வகித்தனர். மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு எட்டாவது ஊதிய உயர்வு ஆணையம் உடனடியாக அமைக்க வேண்டும். பழைய பென்ஷன் முறை தொடர வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை