உள்ளூர் செய்திகள்

பிரதோஷ வழிபாடு

கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.அதனையொட்டி, நேற்று மாலை 4:00 மணிக்கு நந்தி பகவானுக்கு 21 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிேஷகம் செய்யப் பட்டு, தீபாராதனை மற்றும் உட்பிரகார வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ