மேலும் செய்திகள்
குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை
25-Jan-2026
கடலுார்: டில்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற மாணவிகளுக்கு கடலுாரில் பாராட்டு விழா நடந்தது. டில்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் கடலுாரைச் சேர்ந்த கல்லுாரி மாணவி கள் ஆஷா, ஜெயஸ்ரீ, பள்ளி மாணவர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கடலுாரில் பாராட்டு விழா நடந்தது. எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டினார். விழாவில், ராமநாதன், கராத்தே பயிற்சியாளர் ஆறுமுகம், பயிற்சியாளர்கள் வித்யாபதி, அமல்ராஜ் உட்பட பலர் பங்கேற் றனர்.
25-Jan-2026