உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நல்லுாரில் ஆர்ப்பாட்டம்

நல்லுாரில் ஆர்ப்பாட்டம்

வேப்பூர்:நல்லுார் ஒன்றிய அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூ., ஒன்றியக்குழு நிர்வாகி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில், தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., இந்திய கம்யூ., வி.சி., மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், நல்லுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட அருகேரி கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பது, புதிய ஊராட்சி அலுவலகம் கட்டுவது உட்பட 7 கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை