உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பி.டி.ஓ., பொறுப்பேற்பு

பி.டி.ஓ., பொறுப்பேற்பு

சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றிய புதிய பி.டி.ஓ.,வாக சண்முகசிகாமணி பொறுப்பேற்றார்.மங்களூர் ஒன்றியத்தில் பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த வீராங்கன் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து, மங்களூர் ஒன்றிய புதிய பி.டி.ஓ.,வாக சண்முக சிகாமணி பொறுப்பேற்றார். அவருக்கு, துணை பி.டி.ஓ.,க்கள், ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை