உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பார்வதி ஆயில் மில்லில் தரமான எண்ணெய் விற்பனை

பார்வதி ஆயில் மில்லில் தரமான எண்ணெய் விற்பனை

கடலுார்: கடலுார் வண்டிப்பாளையம் ரோட்டில் உள்ள பார்வதி ஆயில் மில்லில் தரமான எண்ணெய் வகைகள் கிடைக்கின்றன என ஆயில் மில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது, கடலுாரில் பார்வதி ஆயில் மில், எண்ணெய் விற்பனையில் 74 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க நிறுவனம். உயர்தரமான எள்ளில் இருந்து மருத்துவ குணம் மாறாமல் சுவையோடு இயற்கையான முறையில் நல்லெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. மேலும், தரமான அலமு கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. எண்ணெய் வகைகள் சுத்தமாகவும், தரமாகவும் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. கடலுார் மற்றும் வெளி மாவட்ட வாடிக்கையாளர்கள் பார்வதி ஆயில் மில்லில் ஆர்வத்துடன் எண்ணெய் வாங்கிச்செல்கின்றனர். கடலுாரில் அனைத்து மளிகை கடைகளிலும் எங்கள் நிறுவனத்தின் எண்ணெய் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது அலமு நல்லெண்ணெய். அனைத்து பண்டிகைகள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரின் பேரில் குறைந்த விலையில் எண்ணெய் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 9442423566 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !