மேலும் செய்திகள்
மாநகராட்சி கமிஷனரிடம் துணை மேயர் மனு
27-Sep-2024
கடலுார் : கடலுாரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை மேயர் தாமரைச்செல்வன் ஆய்வு செய்தார்.கடலுார் மாநகர பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை துணை மேயர் தாமரைச்செல்வன் ஆய்வு செய்தார். தொடர்ந்து, மணவெளி பகுதியில் சேறும் சகதியுமான இடத்தை ஆய்வு செய்து, சீரமைக்க ஏற்பாடு செய்தார். குணசேகரன், குரு, குமரவேல், முத்துவேல், ராதாகிருஷ்ணன், ஏழைமுத்து உடனிருந்தனர்.
27-Sep-2024