உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு - பூவாலை சாலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், கடலூர் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில், குடிநீர் குழாய் புதைக்கப் பட்டுள்ளது.இந்நிலையில் வேளங்கிப்பட்டு பகுதியில் இரண்டு இடங்களிலும், பூவாலை பகுதியில் இரண்டு இடங்களிலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விரயமாகி வந்தது.இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து உடைந்த குடிநீர்க் குழாய் சீரமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை