உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடியரசு தின விழா

குடியரசு தின விழா

கடலுார் : கடலுார் ஆர்.எம்., மஹாவீர் ஜூவல்லரியில், 76வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.கடை உரிமையாளர் விஜயகுமார் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். அப்போது, குழந்தைகள் நிஹிரா, மிஹித் மற்றும் கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை