உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராயல் சுசூகி ேஷாரூமில் குடியரசு தின சிறப்பு விற்பனை

ராயல் சுசூகி ேஷாரூமில் குடியரசு தின சிறப்பு விற்பனை

மந்தாரக்குப்பம், : திட்டக்குடியில் உள்ள சுசூகி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற மெயின் டீலரான ராயல் சுசூகி நிறுவனத்தில் குடியரசு தினவிழா சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.சுசூகி ேஷாரூம் இயக்குநர் நுார்ஜஹான், நிர்வாக இயக்குநர் முகமதுஅன்வர் ஆகியோர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தனர்.ராயல் சுசூகி நிறுவனத்தில் குடியரசு தினவிழாவையொட்டி இருசக்கர வாகனங்கள் வாங்குவோருக்கு நிச்சய பரிசு மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சுசூகி அசஸ், அவெனிஸ், பர்க்மேன் போன்ற ஸ்கூட்டர் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் அல்லது ெஹல்மெட், பாடி கவர், தங்க நாணயம், உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படு கின்றன.மேலும் கிக்ஸர் 150 மற்றும் 250, விஸ்டிராம் 250 பைக் மாடல்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் 20 ஆயிரம் கேஷ்பேக், 2 கிராம் தங்க நாணயம், ரைடிங் ஜாக்கெட் வழங்கப்படுகின்றன. மிக குறைந்த முன்பணம், குறைந்த வட்டியில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது.கடந்த 5 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படுகிறது. குடியரசு தினவிழா சிறப்பு விற்பனையால் வாடிக்கையாளர்கள் புதிய இருசக்கர வாகனத்தை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். நெய்வேலி மற்றும் விருத்தாசலம் கிளைகளில் குடியரசு தினவிழா சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது என திட்டக்குடி மேலாளர் விஜயகுமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை