மேலும் செய்திகள்
முப்பெரும் விழா
16 hour(s) ago
கோவில் ஊழியருக்கு கொலை மிரட்டல்
16 hour(s) ago
இருண்டு கிடக்கும் சாலை
17 hour(s) ago
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.விருத்தாசலம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமை தாங்கினார். பெண்ணாடம் போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து ஊழியர்கள், வாகன ஓட்டிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னர், போக்குவரத்து பாதுகாப்பு, ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
16 hour(s) ago
16 hour(s) ago
17 hour(s) ago