மேலும் செய்திகள்
வெள்ளாற்றில் மணல் திருட்டு அதிகரிப்பு
14-May-2025
மணல் கடத்திய மினி வேன் பறிமுதல்
10-May-2025
புதுச்சத்திரம் : டிராக்டரில் சவுடு மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் பாரதி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, வேளங்கிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் அருகே, டிராக்டர் டிப்பரில் மணல் கடத்திய வந்த அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம்,40; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
14-May-2025
10-May-2025