உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பள்ளி சத்துணவுக்கான முட்டைகள் விற்பனை?

 பள்ளி சத்துணவுக்கான முட்டைகள் விற்பனை?

கடலுார் மாவட்டம், கோ.சத்திரம் அரசு பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள், முறைகேடாக வெளியில் விற்கப்படுவதாக வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியது. வீடியோவில் வரும் இருவர், முட்டைகளை எடை போட,௹ கடைக்கு எடுத்து செல்வதாக, கேள்வி கேட்ட ஒருவரிடம், பதில் அளிக்கின்றனர். இந்த வீடியோ, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை