மேலும் செய்திகள்
போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
15-Sep-2024
கடலுார்: கடலுார் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியில் சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கடலுார் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமை தாங்கி, ஆன்லைன் செயலிகள் மூலம் எவ்வாறு குற்றங்கள் நடக்கிறது என்பது குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கல்லுாரிமாணவ, மாணவியர் கருத்தரங்கில் பங்கேற்றனர். மேலும், ஆன்லைன் மூலம் புகார் அளிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
15-Sep-2024