உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒரத்துார் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு

ஒரத்துார் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு

சேத்தியாத்தோப்பு : ஒரத்துார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் போலீஸ் ஸ்டேஷனுக்கு எஸ்.பி., ஜெயக்குமார் வருகை புரிந்தார். நிலுவை வழக்குகள், முடிக்கப்பட்ட வழக்குகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து குற்ற பதிவேடுகள் ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்தார். டி.எஸ்.பி., விஜிகுமார், சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை