மேலும் செய்திகள்
எஸ்.பி., திடீர் ஆய்வு
03-Mar-2025
திட்டக்குடி : திட்டக்குடி டி.எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., ஜெயக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.திட்டக்குடி டி.எஸ்.பி., அலுவலகத்தில் கோப்புகள், நிலுவை வழக்கு ஆவணங்கள், அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிலையங்களில் போலீசாரின் பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள், முடிக்கப்பட்ட வழக்குகள் ஆகியன குறித்து எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார். தொடர்ந்து, டி.எஸ்.பி., மோகனிடம் வழக்குகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
03-Mar-2025