உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பழங்குடியினர் சிறப்பு முகாம்

பழங்குடியினர் சிறப்பு முகாம்

சிறுபாக்கம், ; சிறுபாக்கத்தில் வருவாய்த்துறை சார்பில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் நடந்தது.தாசில்தார் செந்தில்வேல் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மோகன், தனி தாசில்தார் கார்த்திக் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் தியாகராஜன் வரவேற்றார். வி.ஏ.ஓ., விஷ்ணு, உதவியாளர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், வீட்டுமனை பட்டா, பிறப்பு சான்று, ஆதார், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை உட்பட 13 மனுக்கள் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை