உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடராஜருக்கு சிறப்பு பூஜை

நடராஜருக்கு சிறப்பு பூஜை

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு புரட்டாசி மாத சதுர்த்தி திதியையொட்டி நேற்று, பால், சந்தனம் உட்பட 18 வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. சிவகாமசுந்தரி சமேதராய் நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை ஹரிபிரபு குருக்கள் செய்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ