வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Yes God
நவ 26, 2024 12:56
வாக்காளர் பட்டியல்ல கடந்த தேர்தல்ல ஓட்டு போட்ட கொஞ்ச நஞ்சம் உள்ள அதிமுக அனுதாபிகள் காணாமல் போவார்கள்
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு சந்தைத்தோப்பு அரசு துவக்கப் பள்ளியில் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் சிறப்பு முகாம் நடந்தது.முகாமில் சேத்தியாத்தோப்பில் 15 வார்டுகளில் உள்ள வாக்காளர்கள் மற்றும் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் பெயர்களை சரிபார்த்தல் பணிகள் நடந்தது.இப்பணிகளை தேர்தல் வாக்காளர் பட்டி யல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார். தாசில்தார்கள் தனபதி, தமிழ்செல்வன், துணை தாசில்தார் இளவரசி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் கமலக்கண்ணன், கிராம உதவியாளர் அன்புதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
வாக்காளர் பட்டியல்ல கடந்த தேர்தல்ல ஓட்டு போட்ட கொஞ்ச நஞ்சம் உள்ள அதிமுக அனுதாபிகள் காணாமல் போவார்கள்