உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி 14,15ம் வார்டுகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். நகராட்சி கமிஷனர் காஞ்சனா முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் கிருஷ்ணராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளர் அசோக், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், நகர அவைத் தலைவர் ராஜா, நகர துணை செயலாளர் கவுரி அன்பழகன், மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் பரணிசந்தர், கவுன்சிலர்கள் சண்முகவள்ளி பழனி, கிருஷ்ணராஜ், ஜரின்னிஷா சபீர், தில்லைக்கரசி துரை, கலைவாணி மதியழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை