உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில செஸ் போட்டி சிதம்பரம் மாணவி சாதனை

மாநில செஸ் போட்டி சிதம்பரம் மாணவி சாதனை

சிதம்பரம்: கோவையில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டியில் சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவி வெற்றி பெற்றார்.கோவையில் நடந்த மாநில அளவிலான சதுரங்க போட்டியில் ஒன்பது வயதிற்குட்பட்டோர் பிரிவில் சிதம்பரம் வீனஸ் பள்ளி நான்காம் வகுப்பு மாணவி பிரகதா பங்கேற்றார். அவர், மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். மாநில அளவில் சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளர் வீனஸ் குமார், துணை தாளாளர் ரூபியால் ராணி, முதல்வர் நரேந்திரன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ