உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

கடலுார் துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

கடலுார்; கடலுார் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயுல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. இது, மேலும் வலுவிழந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது. இதனால், அடுத்த 3 நாட்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதையடுத்து நேற்று காலை கடலுார் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ