உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவி மாயம்: போலீசில் புகார்

மாணவி மாயம்: போலீசில் புகார்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே ஆட்கொண்ட நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் சந்தியா, 14; சிதம்பரம் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சந்தியாவை காணவில்லை. இதுகுறித்து தந்தை ரமேஷ் கொடுத்த புகாரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை