மேலும் செய்திகள்
ராமநத்தத்தில் வார சந்தை வளாகம் அமைக்க கோரிக்கை
25-Oct-2024
ராமநத்தம் : ராமநத்தம் அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு படை மாணவர்கள் ராமநத்தம் போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட்டனர். இதில், போலீஸ் ஸ்டேஷனில் உள்ள பதிவேடுகள், அலுவலகப் பணிகள், கைதி அறை, பாதுகாப்பு பணிகள், குற்ற நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அப்போது, ராமநத்தம் போலீசார், அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
25-Oct-2024