மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலக ஊழியர் படுகாயம்
30-Oct-2024
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி புதிய வட்டார மருத்துவ அலுவலர் பொறுப்பேற்றார்.குறிஞ்சிப்பாடி வட்டார மருத்துவ அலுவலராக பணிபுரிந்த அகிலா, சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து குள்ளஞ்சாவடி அரசு மருத்துவ அலுவலராக பணியாற்றிய டாக்டர் ரேவதி மணிபாலன், குறிஞ்சிப்பாடி வட்டார மருத்துவ அலுவலராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.
30-Oct-2024