உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

கடலுார்: கடலுார் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பதவியேற்றார்.கடலுார் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இவர், நேற்று கடலுார் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக பொறுப்பேற்றார். அவருக்கு, இணைப்பதிவாளர் அலுவலக அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை